அப்பா ,
நம்மில் எத்தனை பேர் அப்பாவிடம் இப்பொழுது மனம் விட்டு பேசுகிறோம்??
குடும்பத்தில் பிரச்சணை வரும் பொழுது அம்மா நம்மிடம் வந்து அழுவார்.ஆனால் அப்பா?,எங்கே சென்று அழுவார்??
அவரின் அழுகை கோபமாக தான் வெளிப்படும்,அந்த ஐந்து நிமிடம் நம்மை திட்டுவார்,இத்தனை வருடமாக நம்மை அனுசரித்து நமக்காக எல்லாம் செய்த அப்பவிற்காக அந்த ஐந்து நிமிடம் கூட நாம் நம் அப்பாவை அனுசரித்து போவதில்லை.
நமக்கு உலகத்தில் மிகச்சிறந்த அப்பா கிடைத்துள்ளார்,அவருக்கு நீங்கள் மிகச்சிறந்த மகனாக அல்லது மகளாக வேண்டு என்பதில்லை..ஒரு நல்ல மனிதனாக அவரை மதியுங்கள்.அது போதும்.

No comments:
Post a Comment